Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

மெரினாவில் இடம்கோரிய திமுகவின் மனு #LiveUpdates

அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.

கருணாநிதியின் உடல்நிலை : Live Update

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை #LiveUpdates

Karunanidhi health is improving says hospital

Karunanidhi health updates

DMK chief Karunanidhi moved to Kauvery hospitals

மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் கருணாநிதி #LiveUpdates

கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடிவு

“கனவுக்கோப்பை” வெல்லப்போவது யார் ? #LiveUpdates

ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதுகின்றன.

குகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! Live Update

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று மதியம் 1 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறது.

தப்புமா எடியூரப்பா பதவி #LiveUpdates Floor test in Karnataka Assembly

எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற சந்தேகத்தோடு, எடியூரப்பா எப்படி ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கியுள்ளது.

எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates