Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

பீகாரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? #LiveUpdates

பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

test

testing

பட்ஜெட் 2020: தமிழக மக்களுக்கு கிடைப்பது என்ன? #PTLiveUpdates

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதுகுறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்...

மத்திய பட்ஜெட் : மக்களுக்கு கிடைப்பது என்ன ? #LiveUpdates

2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல்... உடனுக்குடன்...!

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ‌ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான‌ மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு - உடனடித் தகவல்கள்..!

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.

சட்டப்பேரவை, இடைத்தேர்தல் | உடனுக்குடன் தகவல்கள்!

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளின் முடிவுகளும் இன்று அறிவி்க்கப்படுகின்றன

3 தொகுதி இடைத்தேர்தல்: நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகள், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராதாபுரம் தொகுதியின் வெற்றி மாறுமா..? மறுவாக்கு எண்ணிக்கை #PTLiveUpdates

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது. அதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

சென்னையில் பிரதமர் மோடி #PTLiveUpdates

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார். அதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.