தப்புமா எடியூரப்பா பதவி #LiveUpdates Floor test in Karnataka Assembly

எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற சந்தேகத்தோடு, எடியூரப்பா எப்படி ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கியுள்ளது.

avatar Puthiyathalaimurai