Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..? #PTLiveUpdates

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

சிக்கலில் சிதம்பரம்: உடனுக்குடன் தகவல்கள்!

ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வாய்ப்பு

வேலூர் வாக்கு எண்ணிக்கை: உடனுக்குடன் தகவல்கள்!

வேலூர் கோட்டையை கைப்பற்றபோவது யார்? வேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம் விரைவாகவும்... துல்லியமாகவும்...

தப்புமா குமாரசாமி அரசு.. கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு #PTLiveUpdates

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

ஏற்கப்படுமா வைகோ மனு ? #LiveUpdates

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தமிழக வேட்பாளர்களின் மனு இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates

மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. அதுகுறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

களைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் அனல் பறக்கும் ஆட்டம்..! #LiveUpdate

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? தொடங்கியது அதிமுக கூட்டம்

சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நரேந்திர மோடி கேபினேட்டில் இடம்பெறுவது யார் யார்? - லைவ் அப்டேட்

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.