Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

ஐபிஎல் ஏலம்” லைவ் அப்டேட் : யாருக்கு எத்தனை கோடி?

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது.

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? #LiveUpdates

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. யார் வெற்றி பெற்று இங்கு ஆட்சியமைக்கப் போகிறார்கள்..? வாக்க எண்ணிக்கை நிலவரம் குறித்த அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கஜா புயலின் அண்மை நிலவரம்... உடனுக்குடன்...

கஜா புயலின் அண்மை நிலவரம்... உடனுக்குடன்...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது

சபரிமலை பெண்கள் அனுமதி ? - இன்று தீர்ப்பு..! #LiveBlog

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி #LIVEupdates

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதுகுறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எழுவர் விடுதலை -அமைச்சரவை ஆலோசனை #LiveUpdates

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெ‌றும் அமைச்சரவைக் கூட்‌டத்தில் 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோ‌சிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் #LiveUpdates

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவு : தலைவர்கள் அஞ்சலி Live Updates

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.