Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் கோபமடைந்த அக்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக திட்டம் போட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா..? அல்லது காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சிக் கட்டிலில் என அமருமா..? என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான நொடிக்கு நொடி தகவல்களை இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

காவிரி வழக்கு விசாரணை

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

காவிரி வழக்கில் என்ன செய்யப்போகிறது மத்திய அரசு...! #LiveUpdates #CauveryWater

காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் நொடிக்கு நொடி தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

PM Modi Visit Chennai: Opposite Parties Show Black Flag Against Him

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் ‌காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

TN Parties Protest against IPL Match

போராட்டக்களமான சேப்பாக்கம்..! #LiveUpdates

காவிரிக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம் #LiveUpdates

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடைசி நாள்: சட்டப்பேரவை அனல் பறக்கும் வாதங்கள் #LiveUpdates

TN Assembly Budget session: MK Stalin Request ADMK for Confidence motion against Central Government

தமிழக பட்ஜெட் 2018 #LiveUpdates

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் கைதும்.. தொடரும் பரபரப்பு!

Karthi Chidambaram arrested and Adjourn in Delhi CBI Court