Puthiyathalaimurai

Puthiyathalaimurai

@gunasekarant

அதிமுக ஆட்சி தப்புமா..? இடைத்தேர்தல் முடிவுகள்..

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகுகின்றன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுகுறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு - #PTLiveUpdates

மக்களவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறது.

தாயகம் திரும்பும் அபிநந்தன் - PTLiveUpdates

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் இந்திய திரும்புவதால் மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

தமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்கள்..! #PTLiveUpdates

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தக்கால் செய்யப்படுகிறது.

சிபிஐ - போலீஸ் மோதல் - “மம்தா தர்ணா” #PTLiveUpdates

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்றிரவு தொடங்கிய தர்ணா போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மத்திய பட்ஜெட் 2019 - உடனடித் தகவல்கள்..! #LiveUpdates

மத்திய அரசின் 2019ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

த்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா? ஆஸ்திரேலியா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடைசி பத்து ஓவர்களை போட்டி எட்டியுள்ளது.

3வது டெஸ்ட் : இந்தியாவிற்கு மழையா? வெற்றியா? #LiveUpdate

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை பெற்றிருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது