தமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுகுறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.