Demonstration Condemning layoffs/forced resignations by IT companies and calling on IT employees to organize
Venue: near Sholingallur signal, Chennai Date: May 18th Thursday Time: Evening 5 pm to 7 pm
2
32
0
Venue: near Sholingallur signal, Chennai Date: May 18th Thursday Time: Evening 5 pm to 7 pm
மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சியின் மூலம் வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.